மீண்டும் முன்னணி இயக்குனர் படத்திலிருந்து கழட்டி விடப்பட்ட அனிருத்! சோகத்தில் ரசிகர்கள்.
தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தற்போது வெளிவரும் முக்காவாசி படங்களில் அனிருத் தான் இசையமைத்து கொண்டு வருகிறார். தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராய் தன் திரை பயணத்தை …