மீண்டும் GUEST ரோலில் வந்த ROLEX… ROCKETRY படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா…வீடியோ வெளியிட்ட மாதவன்

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

மீண்டும் GUEST ரோலில் வந்த ROLEX... ROCKETRY படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா...வீடியோ வெளியிட்ட மாதவன் 1

விளம்பரம்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி விட்டார்.பாலாவுக்கு சூர்யாவிற்கும் பிரச்சனை இனி இந்த படம் உருவாகாது என பல வதந்திகள் பரவியது.இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலா உடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல காத்திருப்பதாக கூறி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.தற்போது இப்படத்தினை தொடந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.அண்மையில் விக்ரம் படத்தில் இறுதி காட்சிகளில் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் கைதி 2 படத்திலும்,விக்ரம் 3 படத்திலும் வில்லன் ஆக நடிக்க உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

மீண்டும் GUEST ரோலில் வந்த ROLEX... ROCKETRY படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா...வீடியோ வெளியிட்ட மாதவன் 2

விளம்பரம்

தான் பெரிய ஹீரோ என்ற எண்ணம் இல்லாமல் பிறரின் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்.எந்த ஒரு முன்னணி அதுவும் சூர்யா போல் உச்சத்தில் இருக்கும் நடிகர் இதுபோன்று செய்யமாட்டார்கள்.நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி ,இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்  நன்றி கூறும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் சூர்யா கலந்துகொண்ட வீடியோவை வெளியிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாதவன்.இதன் மூலம் சூர்யா நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சூர்யா 1 ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment