அஜித்தை பற்றி பேசி வசமாக சிக்கிய BLUE SATTAI மாறன்…வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் படங்களை விமர்சித்து பிரபலமாகியவர் ப்ளூ சட்டை மாறன்.ஆரம்பத்தில் மேலோட்டமாக விமர்சனம் செய்து வந்த இவர் நாளடைவில் வெளியாகும் எல்லா பத்தினையும் கழுவி ஊற்றினார்.இதனால் இவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.பெரும் எதிர்ப்பு மட்டுமில்லாமல் பெருமளவு பிறரது படத்தினை பற்றி தரைகுறைவாக பேசி பிரபலமும் ஆகினார்.தற்போது பெரிய நடிகரின் படம் வெளியானால் இவரது விமர்சனத்திற்கு தான் அனைவரும் காத்திருக்கின்றனர் எப்படி கழுவி ஊற்றுகிறார் என்பதை பார்க்க.ஆரம்பத்தில் படங்களை மட்டும் விமர்சித்து வந்த மாறன் தற்போது படத்தில் நடிக்கும் நடிகர்களையும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தியது.முக்கியமான அஜித் ரசிகர்கள் மாறன் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹீரோவுக்கு துளியும் நடிப்பே வரல.. படம் மாதிரியே இல்லை...கடுமையாக தி லெஜெண்ட் படத்தினை விமர்சனம் செய்த BLUESATTAI மாறன்

அஜித்தை பற்றி பேசி வசமாக சிக்கிய BLUE SATTAI மாறன்...வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள் 1

விளம்பரம்

காரணம் வலிமை படத்தில் படத்தினை மட்டும் விமர்சிக்காமல் அஜித் உடலமைப்பையும் விமர்சித்து இருப்பார்.இதனால் இவரை அஜித் ரசிகர்களும் நெட்டிசன்களும் இணைந்து வச்சி செய்தனர்.தற்போது இவர் விமர்சனம் மட்டும் செய்யாமல் பிற நடிகர்களை கிண்டல் கேலி செய்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்,அஜித் தற்போது வெளிநாட்டில் பைக் ரைட் செய்து வருகிறார்,அப்பொழுது அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,இதனை பார்த்த மாறன்,தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தினை பதிவிட்டு படத்தின் ப்ரோமோஷன் மற்றும் ஆடியோ வெளியீட்டிற்கு வரமாட்டாராம்,ஆனால் 365 நாளும் போட்டோ மட்டும் வெளியிடுவாராம் கேட்டல் பப்ளிசிட்டி பிடிக்காதாம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மாமா கடைசி வரைக்கும் நம்ம இப்படி கைகோர்த்து இருக்கனும்...கன்னிகா சினேகன்

அஜித்தை பற்றி பேசி வசமாக சிக்கிய BLUE SATTAI மாறன்...வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள் 2

விளம்பரம்

இதனால் கடுப்பாகிய அஜித் ரசிகர்கள்,அதனால் உங்களுக்கு என்ன கஷ்டம்,ஆடியோ விழாவிற்கு போறதும் போகாததும் அவரின் தனிப்பட்ட விருப்பம்,அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை,புகைப்படம் எடுப்பது நியாபகத்திற்காக,அதனை நாமே செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறோம்,அவர் போடுவதற்கு என்ன என கேட்டு மாறனை வச்சி செய்து வருகின்றனர்.மீண்டும் இவர் அஜித் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்.இந்த முறை இவரை விடுவதாக இல்லை,தொடர்ந்து ரவுண்டு கட்டி திட்டி தீர்த்து வருகின்றனர்.வாய்க்கொடுத்து வசமாக சிக்கிக்கொண்டார் மாறன்.

கட்டாயம் படிக்கவும்  DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா

அஜித்தை பற்றி பேசி வசமாக சிக்கிய BLUE SATTAI மாறன்...வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment