வேட்டியை மடிச்சு கட்டிட்டு MASS-ஆ ENTRY கொடுத்த விஜய் சேதுபதி..

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் .ஹீரோ வில்லன் என இரண்டையும் பிரித்து நடிப்பில் சாதனை படைத்தது வருகிறார்,இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது .கதாநாயகனாக ஒரு பக்கம் தமிழ் சினிமாவை அசத்தி வந்தாலும் மற்றொருபக்கம்,பிரபல ஹீரோக்களான விஜய்,ரஜினி,கமல் போன்றவர்களுக்கு வில்லன் ஆக அசத்தி வருகிறார்.தமிழில் அறிமுகமாகிய சேதுபதி மலையாளம்,தெலுங்கு என தற்பொழுது பாலிவுட்டிற்கே சென்றுள்ளார்.அங்கேயும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.விஜய் சேதுபதியின் இந்த வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சார் என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க...ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகர் மாதவன்

வேட்டியை மடிச்சு கட்டிட்டு MASS-ஆ ENTRY கொடுத்த விஜய் சேதுபதி.. 1

விளம்பரம்

கூட்டத்தில் ஒருவராக சினிமாவிற்குள் நுழைந்த விஜய் சேதுபதி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.இவர் ஹீரோவாக அறிமுகம் ஆகிய படம் தென் மேற்கு பருவக்காற்று.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் மாபெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றது.யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விஜய் சேதுபதி தனது நடிப்பினால் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.ஹீரோவுக்கு நிகராக வில்லனையும் கொண்டாட வைத்தவர் விஜய் சேதுபதி.அந்தளவிற்கு சினிமாவில் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

கட்டாயம் படிக்கவும்  தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

வேட்டியை மடிச்சு கட்டிட்டு MASS-ஆ ENTRY கொடுத்த விஜய் சேதுபதி.. 2

விளம்பரம்

விஜய் சேதுபதி அண்மையில் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் .இதில் இவர் நடித்த சந்தானம் என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பினை பெற்றது.விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு நிகராக விஜய் சேதுபதியையும் ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய அணைத்து படங்களும் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது.தற்போது விஜய் சேதுபதி வேட்டியை மாஸ் ஆக தூக்கி கட்டிக்கொண்டு விழா ஒன்றிற்கு வருகை தந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை விஜய் சேதுபதி ரசிகர்கள் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிகப்பு நிற சேலையில் சிலை போல வந்து இதயத்தினை கொள்ளை அடித்த தொகுப்பாளினி DD

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment