அரண்மனை போல வீடு வாங்கி பால் காய்த்த VIJAYTV தீனா…. வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள்

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ACTION சொன்ன உடனே வெறித்தனமாக ஓடிவந்த தளபதி... மனுஷன் மிரட்டிட்டாருப்பா சும்மா.. LEO மேக்கிங் வீடியோ

அரண்மனை போல வீடு வாங்கி பால் காய்த்த VIJAYTV தீனா.... வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள் 1

அதன்படி கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் தீனா.இவரின் நகைச்சுவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் உண்டு என்று கூறினாலும் மிகையாகாது.மக்களை தனது வசம் இழுத்த தீனா தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தீனா

கட்டாயம் படிக்கவும்  தனது செல்ல நாயுடன் குழந்தை போல விளையாடிய சாய் பல்லவி

அரண்மனை போல வீடு வாங்கி பால் காய்த்த VIJAYTV தீனா.... வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள் 2

இந்நிலையில் தீனா தனது சொந்த ஊரில் பிரம்மாண்டமாக வீடு கட்டி பால்காய்த்துள்ளார்.அப்பொழுது தனது அம்மா அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மேலும் வளரவேண்டும் என பாராட்டி வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சமந்தா போல் வசனம் பேசி அப்படியே நடித்து அசத்திய VIJAYTV கேபி

அரண்மனை போல வீடு வாங்கி பால் காய்த்த VIJAYTV தீனா.... வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள் 3

Leave a Comment