ஸ்டேடியத்தில் வைத்தே தன் காதலிக்கு Propose செய்த தீபக் சஹர்! Viral Video

Watch the video below இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுக்கும் இதுதான் கடைசி போட்டி. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட்டது. பஞ்சாப் அணி வெளியேறிவிட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவ்லிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த சென்னை அணி வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தது. அதில் டுப்லெஸிஸ் மட்டுமே 75 ரன்கள் வரை அடித்து சென்னை அணிக்கு 135 ரன்கள் சேர காரணமாக இருந்தார்.

ஸ்டேடியத்தில் வைத்தே தன் காதலிக்கு Propose செய்த தீபக் சஹர்! Viral Video 1

விளம்பரம்

அதன் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்தது. ஒருபக்கம் விக்கெட்களை இழந்தாலும் கேப்டன் கே.எல். ராகுல் அசத்தலாக விளையாடி அவர் மட்டுமே 98 ரன்களை குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே சென்னை அணியை வீழ்த்தியது. இதனால் சென்னி ரசிகர்கள் ஒரு புறம் சோகமாக இருக்க, போட்டியின் முடிவில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் சென்னை அணியின் வேகா பந்து வீச்சாளர் தீபக் சஹர். போட்டி முடிந்த பிறகு தன் காதலிக்கு ஸ்டேடியத்தில் ப்ரொபோஸ் செய்தார் தீபக் சஹர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below – video embeded credits to Chennai Super Kings youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment