SAMANTHA-வாக மாறிய CWC SUNITHA…DIPPAM DAPPAM பாடலுக்கு KPY BALA உடன் போடும் குத்தாட்டத்தை பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து அனைவரையும் அசத்தி வருபவர் சுனிதா.இவர் அசாம் மாநிலத்தினை சேர்ந்தவர்.நடனம் மீதுகொண்ட தீராக்காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசன்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகினார்.இதில் கலந்துகொண்டு நடனம் ஆடினாலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இதனால்விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு அவ்வப்பொழுது வந்து நடனம் ஆடி செல்வார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

SAMANTHA-வாக மாறிய CWC SUNITHA...DIPPAM DAPPAM பாடலுக்கு KPY BALA உடன் போடும் குத்தாட்டத்தை பாருங்க 1

விளம்பரம்

தனக்கான சரியான நேரம் பார்த்து காத்திருந்த இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு வாய்ப்பை வழங்கியது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுனிதா தனது தவறான தமிழினால் காண்பவர்களை சிரிக்க செய்து அனைவரது மனத்தினையும் இந்த நிகழ்ச்சி மூலம் கவர்ந்துள்ளார்.தற்போது இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் சுனிதா.இதுவரை யாரும் அறியப்படாத சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறியப்பட்டவர் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

SAMANTHA-வாக மாறிய CWC SUNITHA...DIPPAM DAPPAM பாடலுக்கு KPY BALA உடன் போடும் குத்தாட்டத்தை பாருங்க 2

விளம்பரம்

நடனத்தின் மேல் இவருக்கு உள்ள விருப்பத்தினால் இவர் அடிக்கடி நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.இந்த வீடியோக்களை காணவே இவருக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலா உடன் இணைந்து டிப்பம் டப்பம் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள டிப்பம் டப்பம் பாடல் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதற்கு பல நட்சத்திரங்கள் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் சுனிதா ஆடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment