சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு ALYA பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE அளித்த சஞ்சீவ்…ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்த ALYA

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியல் நமது மனதில் பதிந்துவிட்டது.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. சஞ்சீவிற்கும் ஆலயாவிற்கும் இடையே ஆரம்பத்தில் இருந்த நட்பு இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு ALYA பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE அளித்த சஞ்சீவ்...ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்த ALYA 1

விளம்பரம்

இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தங்களுக்கென்ற யுடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் தனது மகன் மற்றும் மகள் உடன் வீடியோ எடுத்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.இவர்களது யூடியூப் வீடியோக்களை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு ALYA பிறந்தநாளுக்கு மிகப்பெரிய SURPRISE அளித்த சஞ்சீவ்...ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்த ALYA 2

விளம்பரம்

தனது மனைவியின் பிறந்தநாள் முன்னிட்டு சஞ்சீவ் அவருக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார்.அதனை கண்ட ஆல்யா கணவன் அளித்த சர்ப்ரைஸ் கண்டு நெகிழ்ந்துள்ளார்.ஆல்யாவுக்கே தெரியாமல் அவரின் மேல் வீட்டை ரெடி செய்து உறவினர்களை வரவழைத்து பிரம்மாண்டமாக மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த இனிமையான நிகழ்வை வீடியோவாக பதிவிட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இவர்களது ரசிகர்கள் பலரும் இவர்களது வீடியோவில் ஆல்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Sanjiev & alya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment