The Indian Times

சங்கரா டேய் சித்தப்பா வந்திருக்காருடா..Ultimateயா புகழு…|cook with comali

இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மக்களிடம் இருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த மூன்றாவது சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்ச்சியை வழங்குவதில் விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் தவறியதில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பலர் பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் மூவர் வெளியாகி தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக சார்பட்டா பரம்பரை முத்துக்குமார் களம் இறங்கியுள்ளார்..இதனால் அனைவரிடமும் போட்டி அதிகரித்துள்ளது,குக்குகள் டைட்டிலை தட்டி செல்ல கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் நகைச்சுவை அதிகரித்து செல்லுமே தவிர குறைவாகுவதற்கு வாய்ப்பு என்பதே இல்லை.இந்த வாரம் புகழ் கோமாளியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த வாரத்தில் வெங்கடேஷ் பட் என்ன சமைக்க சங்கரா மீனா இது என புகழிடம் கேட்க,அதற்கு புகழ்.மீனிடம் டேய் சங்கரு சித்தப்பா வந்திருக்காரு,அப்பா வந்திருக்காரு என பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது காண்பவரை சிரிக்க வைத்துள்ளது.தற்போது ஒவ்வொரு ப்ரோமோ நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுதும் முழு நிகழ்ச்சியையும் காண ஆர்வம் அதிகரித்துள்ளது.

Embed video credits : Vijay Television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in