Pooja Hegde-க்கே போட்டியாக அரபிக்குத்து குத்திய சீரியல் நடிகை ப்ரீத்தி

சித்தி 2 என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றவர் ப்ரீத்தி ஷர்மா.இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். மாடலிங் துறையில் இருந்த இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.ஆனால் இதில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் இவருக்கு ராதிகா நடிக்கும் சித்தி 2 நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ப்ரீத்தி இந்த நாடகத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Pooja Hegde-க்கே போட்டியாக அரபிக்குத்து குத்திய சீரியல் நடிகை ப்ரீத்தி 1

விளம்பரம்

தமிழ் சீரியல்கள் மட்டும் இல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கி மொழிகளிலும் சீரியல் நடித்துள்ளார்.சீரியல்களில் மக்களை கவர்வது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.அந்த அளவிற்கு பிரபலமானவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

Pooja Hegde-க்கே போட்டியாக அரபிக்குத்து குத்திய சீரியல் நடிகை ப்ரீத்தி 2

விளம்பரம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.அதன்படி தற்போது ப்ரீத்தியும்,இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார்.இதற்கு இவர்களது ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.இந்த வீடியோவில் இவர்களது ரசிகர்கள் நீங்க பூஜாவை விட நல்ல ஆடுறீங்க என கூறி கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment