கணவனை பிரிய மனமில்லாமல் மயானத்தில் கட்டிப்பிடித்து அழுத மீனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் 90களில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி கதாநாயகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார் மீனா.தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தற்போது தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

கணவனை பிரிய மனமில்லாமல் மயானத்தில் கட்டிப்பிடித்து அழுத மீனா 1

விளம்பரம்

ரஜினிகாந்த் நடிப்பில் முத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார்,கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி படத்தில் கதாநாயகியாக நடித்தார்,அஜித்குமார் நடிப்பில் வில்லன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.இந்த மூன்று படங்களுமே அவருக்கு பெரும் ஹிட் படங்கள் ஆகும்.மேலும் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் மீனா.இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்

கட்டாயம் படிக்கவும்  தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

கணவனை பிரிய மனமில்லாமல் மயானத்தில் கட்டிப்பிடித்து அழுத மீனா 2

விளம்பரம்

மீனாவின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.ஏற்கனவே அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,சரத்குமார் என பலரும் நேரில் வந்து மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.இன்று மாலை அவரது கணவர் உடல் தகனம் செய்யப்பட்டது.மயானத்தில் கணவரை கட்டிப்பிடித்து மீனா கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது நெஞ்சத்தினையும் உலுக்கியது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : thanthitv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment