கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானம் வரை செல்லும் மீனா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் 90களில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி கதாநாயகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார் மீனா.தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தற்போது தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானம் வரை செல்லும் மீனா... 1

விளம்பரம்

ரஜினிகாந்த் நடிப்பில் முத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார்,கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி படத்தில் கதாநாயகியாக நடித்தார்,அஜித்குமார் நடிப்பில் வில்லன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.இந்த மூன்று படங்களுமே அவருக்கு பெரும் ஹிட் படங்கள் ஆகும்.மேலும் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் மீனா.இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானம் வரை செல்லும் மீனா... 2

விளம்பரம்

நேற்று இவரது கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த செய்தி திரை பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தவறியுள்ளது பெரும் சோகத்தினை அளித்துள்ளது.பல திரைபிரபலங்கள் மீனாவின் கணவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,தற்போது அவரது கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய நடிகை மீனா மயானம் வரை செல்கிறார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் மீனாவை பார்ப்பதற்கே பெரும் கஷ்டமாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Embed video credits: LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment