சார்பட்டா பரம்பரை மாரியம்மா மேடையில் போட்ட குத்தாட்டம்..ஆடி அனைவரையும் அசர வைத்த DUSHRA VIJAYAN

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே.இவர் தற்போது இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் கேப்டன் படத்தில் நடித்து வருகிறார்..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ

சார்பட்டா பரம்பரை மாரியம்மா மேடையில் போட்ட குத்தாட்டம்..ஆடி அனைவரையும் அசர வைத்த DUSHRA VIJAYAN 1

விளம்பரம்

இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் துஷ்ரா விஜயன். தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்தவர் துஷ்ரா விஜயன்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என பட வாய்ப்பு தேட துவங்கினார்.இவர் தேடலுக்கு பயனாக போதை ஏறி புத்தி மாரி என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,இதனால் தொடர்ந்து போராடி வந்த இவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தேவதையாகவே மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி

சார்பட்டா பரம்பரை மாரியம்மா மேடையில் போட்ட குத்தாட்டம்..ஆடி அனைவரையும் அசர வைத்த DUSHRA VIJAYAN 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட துஷ்ராவிடம் நடனம் ஆட சொல்லி கோரிக்கை விடுத்தனர்.இவர் முன்னதாக சார்பட்டா படத்தில் ஆடிய நடனம் ஒன்று பெருமளவு வைரலாகியது.தற்போது அதேபோல் மீண்டும் மேடையில் நடனம் ஆடி அசத்தி விட்டார் துஷ்ரா.இதனை கண்ட பிரபலங்கள் இவர் ஆடிய நடனத்தினை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்களும் இந்த வீடியோவிற்கு நல்ல ஆதரவு அளித்து இணையத்தில் ஷேர் செய்தும் லைக் செய்தும் வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மறைந்த நடிகர் மனோபாலா மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்த புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment