இப்போதைக்கு நான் முகேன லவ் பண்றேன்…முகேன் காதலி முன்னாள் PROPOSE செய்த RAIZA

மலேசியாவை பூர்விகமாக கொண்டவர் முகேன்.இவருக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மேல் தீராத காதல் இருந்ததால்,சொந்தமாக பாடல் எழுதி பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.அந்த வகையில் இவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேண்டி என்ற பாடல் மிக பிரபலமாகியது.பல பாடல்களை பாடியும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.மேலும் சினிமாவிலும் எதாவது சாதிக்க வேண்டும் என கடினமாக உழைத்துக்கொண்டு பல பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் சரியான வாய்ப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த முகேனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  செம்ம MODERN ஆக மாறிய பூங்குழலியின் புகைப்படங்கள் இதோ

இப்போதைக்கு நான் முகேன லவ் பண்றேன்...முகேன் காதலி முன்னாள் PROPOSE செய்த RAIZA 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் 1 நிமிடம் யாரேனும் வந்தாலே அவர்கள் உலகளவு பிரபலம் ஆகிவிடுகிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் கட்டாயம் வரவேற்பு கிடைக்கும் என மூக்கின் போட்டியாளராக களம் இறங்கி சிறப்பான விளையாட்டை விளையாடி மக்களின் மனதினை வென்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் யார் என்பதை பட்டிதொட்டி எங்கும் பரப்பினார் முகேன்.மேலும் மக்கள் மனதினை மட்டும் வெல்லாமல் இந்த சீசனில் டைட்டிலயும் தட்டிச்சென்றார் முகேன்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேனுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.வேலன் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன்

இப்போதைக்கு நான் முகேன லவ் பண்றேன்...முகேன் காதலி முன்னாள் PROPOSE செய்த RAIZA 2

விளம்பரம்

தற்போது மதில்மேல் காதல்  என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை வெப்பம் படத்தினை இயக்கிய இயக்குனர் அஞ்சலி இப்படத்தினை இயக்கியுள்ளார்.கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார்.இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளளார்.இன்று சென்னையில் இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரைசாவிடம் உங்கள் காதலர் யார் என தொகுப்பாளர் கேட்க,இப்போதைக்கு படத்தின் ஹீரோ முகேன் தான் என விளையாட்டாக முகேன் காதலி முன்பே கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  முழு தெருக்கூத்து கலைஞன் ஆகி அனைவரையும் அசத்திய VIJAY TV புகழ்

விளம்பரம்

Embed video credits: cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment