ALYA SANJEEV வீட்டு ரம்ஜான் கொண்டாட்டம்| ALYA SANJEEV VLOGS

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.ந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து நமது மனதில் பதிந்துவிட்டது.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. சஞ்சீவிற்கும் ஆலயாவிற்கும் இடையே ஆரம்பத்தில் இருந்த நட்பு இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

ALYA SANJEEV வீட்டு ரம்ஜான் கொண்டாட்டம்| ALYA SANJEEV VLOGS 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.மேலும் இருவரும் யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ரம்ஜான் முன்னிட்டு இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உன் பையனுக்கெல்லாம் என்னால காபி போட முடியாது... ஈஸ்வரியை எதிர்த்து பேசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி

ALYA SANJEEV வீட்டு ரம்ஜான் கொண்டாட்டம்| ALYA SANJEEV VLOGS 2

விளம்பரம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆல்யா மற்றும் சஞ்சீவ் இணைந்து பிரியாணி விருந்து கொடுத்துள்ளனர்.இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.இந்த விருந்தில் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.தற்போது இந்த வீடியோவிற்கு இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அருந்ததி போல அப்படியே நடித்து அசத்திய பிக் பாஸ் தனலட்சுமி

விளம்பரம்

Embed video credits: ALYA AND SANJEEV

 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment