The Indian Times

Cellotape-ல சோத்த ஒட்டி அடிக்கிறது இந்த பாபா பாலிசி…பட்டய கிளப்பும் பாலா…| Cook with comali new promo5

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து வெற்றிநடைபோடுகிறது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் சிரிக்க வைக்கிறது குக் வித் கோமாளி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இதனால் மக்கள் இதனை ஆர்வமாக கண்டு வருகின்றனர்.இந்த வார புதிய ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த முறை கோமாளிகள் அனைவரும் தமிழ் ஹீரோ கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ளனர்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபாவாக பாலா களம் இறங்கியுள்ளார்.

ரோஷிணியுடன் இந்த முறை களம் இறங்கியுள்ள பாலா காமெடிக்கு அளவே இல்லை.இறுதியில் ரோஷினி சமையலுக்கு நடுவர் பாராட்டும் பொழுது,எடை மெஷின் வைத்து அடிப்பது அவர்கள் பாலிசி Cellotape-ல சோத்த ஒட்டி அடிக்கிறது இந்த பாபா பாலிசி என காமெடியாக மாஸ் வசனம் பேசி காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார் பாலா

Embed video credits ; vijay television

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in