பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது மகன் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைவருக்கும் நடிகராக இருந்தவர் நடிகர் கிங் காங். இவரது பெயர் ஷங்கர் , அனால் இவரை அனைவரும் கிங் காங் என்ற செல்ல பெயரில் தான் அழைப்பார்கள். மக்கள் பலருக்கு இவரை கிங் காங் என்றால் தான் தெரியும் , இவரது பெயர் ஷங்கர் என்று பலருக்கு தெரியாது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது மகன் புகைப்படம் 1

விளம்பரம்

காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி , வடிவேலு ஆகியோரோடு பல படங்களில் நடித்துள்ளார் கிங் காங். அதுமட்டுமில்லாது சூப்பர் ஸ்டார் ரஜினி , விஜய் என பல உச்ச நட்சத்திரங்களோடும் நடித்துள்ளார். இவர் ஒரு காமெடி நடிகர் மட்டுமல்ல குணச்சித்திர நடிகரும் கூட. சமீப காலமாக தமிழ் சினிமாவில் இவர் தென்படவில்லை என்றாலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது மகன் புகைப்படம் 2

விளம்பரம்

அதிலும் வா அருகில் வா படத்தில் பொம்மையாக நடித்து அசத்தியது மறக்க முடியாத ஒன்று என்றே கூறலாம். இவர் ஆள் பார்க்க குள்ளமாக இருந்தாலும் , அதை ப்ளஸ் ஆக மாற்றிக்கொண்டு தமிழ் சினிமாவில் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் இவர். இந்நிலையில் தற்போது இவரது மகனை வெளிக்காட்டியுள்ளார் கிங் காங்.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது மகன் புகைப்படம் 3

விளம்பரம்

நேற்று அவரது மகன் துரைமுருகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிங் காங். இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலரும் ஆச்சரிப்படும் வகையில் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது மகன் புகைப்படம் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment