Jayalalitha in Vijay Sethupathi Movie

Watch the video below. தன்னிடம் இருக்கும் ஈர்ப்பால் பேமஸாகி நம் எல்லோர் மனதையும் கட்டிப் போட்டவர்தான் நம்ம குட்டி சொர்ணாக்கா. இந்த குட்டி சொர்ணாக்காவின் உண்மையான பெயர் ஜெயலலிதா.

நம்ம சொர்ணாக்காவை பலரும் சிறுமி என்று நினைத்துக் கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு வயது 22 ஆகிறதாம். உடல் வளர்ச்சி குன்றியதால் சிறுமி போன்ற இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் படம் நடிப்பதாகவும் அந்த படத்தின் பெயர் கடைசி விவசாயி என்றும் அதில் தான் நடித்த அனுபவங்கள் பற்றியும் தன் ஊரில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா…!

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா…! திடீரென்று லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்து?

Posted by தமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க on Monday, February 4, 2019

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *