உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட CWC சிவாங்கி..TRIPS ஏத்துற அளவுக்கு என்னாச்சு..வெளியான வீடியோவால் ரசிகர்கள் பரபரப்பு

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட CWC சிவாங்கி..TRIPS ஏத்துற அளவுக்கு என்னாச்சு..வெளியான வீடியோவால் ரசிகர்கள் பரபரப்பு 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கி வருகிறார்.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  மீசை தாடியுடன் முரட்டுத்தனமாக மாறிய தனுஷ்...  ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காகவா??

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட CWC சிவாங்கி..TRIPS ஏத்துற அளவுக்கு என்னாச்சு..வெளியான வீடியோவால் ரசிகர்கள் பரபரப்பு 2

விளம்பரம்

சின்னத்திரையில் இருந்த சிவாங்கி தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் படத்தில் கதாநாயகி பிரியங்கா மோகனுக்கு தோழியாக நடித்து அசத்தியுள்ளார்.இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த படத்தின் மூலம் தற்போது வெற்றிகரமாக வெள்ளித்திரைக்குள் கால் தடம் பதித்துள்ளார் சிவாங்கி.இந்நிலையில் இவர் போட்ட பதிவு ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதன்படி இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு கையில் க்ளுகோஸ் ஏத்துவதை போல புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதனை கண்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் அதில் உடல்நலம் தான் முதலில் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து விழாக்களில் கலந்து ஓய்வில்லாமல் வருவதால் சிறியதாக அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சினேகன் குடும்பத்தினை அன்பாக பார்த்துக்கொள்ளும் கன்னிகா

விளம்பரம்

Embed video credits: Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment