விரைவில் 100கிலோ…இன்னைக்கு 90கிலோ….பெண் அர்னால்டு ஆக மாறிய நடிகை சமந்தா…சக நடிகைகள் அதிர்ச்சி

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்ததில் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கராத்தேயில் கலக்கும் மகன்.. பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சூர்யா

விரைவில் 100கிலோ...இன்னைக்கு 90கிலோ....பெண் அர்னால்டு ஆக மாறிய நடிகை சமந்தா...சக நடிகைகள் அதிர்ச்சி 1

விளம்பரம்

தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தற்போது விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  HONEYMOON-ல் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர்

விரைவில் 100கிலோ...இன்னைக்கு 90கிலோ....பெண் அர்னால்டு ஆக மாறிய நடிகை சமந்தா...சக நடிகைகள் அதிர்ச்சி 2

விளம்பரம்

தற்போது நடிப்பில் மட்டும் இல்லாமல் உடற்பயிற்சியிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை தொடர்ந்து தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.இந்த வீடியோவில் 90 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கியுள்ளார் சமந்தா.மேலும் விரைவில் 100 கிலோ தூக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சக நடிகைகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.இவரது ரசிகர்கள் விரைவில் 100கிலோ எடையை தூக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment