The Indian Times

இந்த பிரபல நடிகை யாருனு தெரியுதா? இப்போ இவுங்க Range ஏ வேற

தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோயின்களை விட துணை நடிகைகளே அழகாக இருப்பார்கள். துணை நடிகையாக நடிக்கும் அந்த நடிகையே கதாநாயகியாக நடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் புலம்பியதும் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் கூட சில படங்களின் பெயரை குறிப்பிட்டு அந்த படங்களில் ஹீரோயின்களை விட துணை நடிகைகளே அழகாக இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரலாகி கொண்டு இருந்தனர்.

Advertisement

அந்த வகையில் தற்போது ஒரு காலத்தில் ஹீரோயின் களுக்கே tough கொடுக்கும் துணை நடிகையாக இருந்து வந்தவர் பிரபல நடிகை நீலிமா. இவர் திரைப்படம் மட்டுமல்லாது சீரியல் நடிகையும் கூட.

மொழி , சந்தோஷ் சுப்பிரமணியம் , நான் மகான் அல்ல , மன்னர் வகையறா , கஜினிகாந்த் என பல படங்களில் துணை நாடியாக நடித்துள்ளார் நீலிமா.

இந்நிலையில் தற்போது இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தேவர் மகன் படத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் நீலிமா தேவர் மகன் படத்தில் மட்டுமல்லாது படத்திலும் நடித்திரியுக்கிறார்.

தற்போது இவரது சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in