தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் Heroine இவரா? தல 61 புதிய அப்டேட்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் Heroine இவரா? தல 61 புதிய அப்டேட் 1

விளம்பரம்

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான். தல ரசிகர்கள் நீண்டநாட்களாக ஆர்வமாக காத்திருப்பது வலிமை படத்திற்காக தான். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் , வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர். சென்ற மே 1 தல அஜித் பிறந்த நாள் அன்று வலிமை first look வெளியாக இருந்த நிலையில் அதுவும் கொரோன பரவளின் காரணமாக தள்ளிப்போனது.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் Heroine இவரா? தல 61 புதிய அப்டேட் 2

விளம்பரம்

இந்நிலையில் தல அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கும் எச். வினோத் தான் இயக்குனர் என்ற அப்டேட் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்த தற்போது தல 61 படத்தின் கதாநாயகி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் , இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment