கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க video song | தனுஷ் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாளின் மெகா வெற்றியை தொடர்ந்து காரணன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

கட்டாயம் படிக்கவும்  BOLLYWOOD நடிகையுடன் மேடையில் நடனமாடி அலப்பறையை கொடுத்த LEGEND அண்ணாச்சி

கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க video song | தனுஷ் மாரி செல்வராஜ் 1

விளம்பரம்

தனுஷ் மாஸாக நடிக்கும் படத்தை விட அசுரன் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை மக்கள் இன்னும் விரும்புகிறார்கள். அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் CUTE நடனம் போட்ட வெண்ணிலா கபடி குழு பட கதாநாயகி

கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க video song | தனுஷ் மாரி செல்வராஜ் 2

விளம்பரம்

படத்தின் டீசர் வெளியானபோதே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான இந்த படம் பெரியளவில் வெற்றிபெற்றது. மாறி செல்வராஜ் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விட பல மடங்கு வசூலை குவித்தது கர்ணன். இந்நிலையில் இந்த படத்தின் கண்டா வர சொல்லுங்க வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BUTTERFLY போல வந்து அனைவரின் இதயத்தையும் திருடிய அதிதி ஷங்கர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment