முழுசா!உண்மையா!மனசார I LOVE YOU Both : KRK Release Promo

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.இவர் இரண்டாவது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்து காத்து வாக்குல காதல் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  என் கூட ஆடுங்க.. கணவரை நடனமாட சொல்லி குழந்தை போல கொஞ்சும் நடிகை விஜயலக்ஷ்மி

முழுசா!உண்மையா!மனசார I LOVE YOU Both : KRK Release Promo 1

விளம்பரம்

இப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட துவங்கியுள்ளது.அதன்படி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய 2வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்களால் எப்படி முடிந்தது.. மணிரத்தினத்தினை கண்டு அரண்டுபோன ராஜமவுலி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment