அப்பாவுடைய அதே வேகம்!!உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவை உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இவரது இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்பாவுடைய அதே வேகம்!!உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அதன் பின் படம் இயக்குவதற்கு இடைவெளி விட்டிருந்த அவர் அண்மையில் ஆல்பம் சாங் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார்.கணவர் தனுஷுடன் விவகாரத்திற்கு பிறகு அவரது முழு கவனத்தினையும் யோகா மற்றும் உடற்பயிற்சியில் செலுத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் பாடல் பாடி நடனமாடிய AR.ரஹ்மான்..ரசிகர்கள் உற்சாகம்

அப்பாவுடைய அதே வேகம்!!உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2

விளம்பரம்

தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து அதனை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இவரின் வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பதால் பெண்களும் தங்களுக்கு இதுபோன்று யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என ஆசையாக உள்ளதாக இவரது பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாடகர் பம்பா பாக்கியா உடலை பார்த்து உடைந்து போய் நின்ற AR.ரஹ்மான்

விளம்பரம்

video courtesy : Tamil crowd

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment