அச்சச்சோ இவரா?ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே!!தளபதிக்கு வில்லனாகும் கேஜிஎப் படத்தின் வில்லன்

தளபதி விஜய் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவிலும் புகழ் பெற்றவர்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுவந்தாலும்,வசூல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் வசூலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

அச்சச்சோ இவரா?ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே!!தளபதிக்கு வில்லனாகும் கேஜிஎப் படத்தின் வில்லன் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நேரிடையாக தெலுங்கு படத்தில் களம் இறங்கியுள்ளார்.இப்படத்தினை தில் ராஜு தயாரிக்க,ராஷ்மிக்கா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

அச்சச்சோ இவரா?ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே!!தளபதிக்கு வில்லனாகும் கேஜிஎப் படத்தின் வில்லன் 2

விளம்பரம்

தமன் இசையமைக்கும் தளபதி 66 படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் முதல் முறையாக நடிகர் சரத்குமார் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளார்.இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

அச்சச்சோ இவரா?ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே!!தளபதிக்கு வில்லனாகும் கேஜிஎப் படத்தின் வில்லன் 3

விளம்பரம்

இந்நிலையில் தளபதி விஜய்க்கு இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் வெளியாகிய கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் வில்லனாக அனைவரையும் மிரட்டி உள்ளார்,தற்போது தளபதிக்கு இவர் வில்லன் என்பது உறுதியானால் விஜய் ரசிகர்களுக்கு இப்படம் கட்டாயம் விருந்தாக தான் அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment