மரண மாஸ் ஆக வெளியானது KGF Chapter 2 படத்தின் “Toofan Lyrical” தமிழ் வீடியோ சாங் | RockingStar Yash

கேஜிஎஃப் படத்தின் Toofan Lyrical வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கேஜிஎஃப். பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் வெளியாகி வெற்றியைக் குவித்த படம்தான் கேஜிஎஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளில் படக்குழு இறங்கியது. இரண்டாம் பாகத்திலும் யாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இரண்டாம் பாகம் கேஜிஎஃப் சாப்டர் 2 என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.

மரண மாஸ் ஆக வெளியானது KGF Chapter 2 படத்தின் "Toofan Lyrical" தமிழ் வீடியோ சாங் | RockingStar Yash 1

விளம்பரம்

இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜூலை 16ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்ததையெடுத்து படம் வெளியானது போனது. மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு, திரையரங்கு மூடல் போன்ற காரணங்களால் படக்குழுவினர் வெளியாகும் தேதியை தள்ளிவைத்தனர். மேலும் இந்த படத்தில் யாஷ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகயுள்ளது. Youtube Video Code Embed Credits: Lahari Music | T-Series

மரண மாஸ் ஆக வெளியானது KGF Chapter 2 படத்தின் "Toofan Lyrical" தமிழ் வீடியோ சாங் | RockingStar Yash 2

விளம்பரம்

கொரோனா தாக்கம் குறைந்துவிட்ட காரணத்தால் படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கேஜிஎஃப் படத்தின் டிரைலர் வருகின்ற மார்ச் 27ம் தேதி மாலை 6.30 மணியளவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் பல ரசிகர்களை ஈர்த்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளதால் இதற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது இந்த படத்தின் Toofan Lyrical வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment