ஷ்ரேயாவுடன் சேர்ந்து Jollyo Gymkhana பாடலுக்கு மரண குத்து குத்திய சித்து | Sidhu Shreya Cute Video

சின்னத்திரையை கலக்கி வரும் ஜோடிகளில் ஒருவர்தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆரம்பித்து பின்னர் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்த ஜோடிகள். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான “திருமணம்” என்னும் சீரியல் மூலம் அறிமுகமானவர்கள்தான் சித்து – ஸ்ரேயா. ஸ்ரேயா பெங்களூரை சேர்ந்தவர். தமிழில் சித்துவுடன் இணைத்து நாடகத்தில் நடித்தார். பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் மலரவே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சித்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பார்ட் 2 வில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஷ்ரேயாவுடன் சேர்ந்து Jollyo Gymkhana பாடலுக்கு மரண குத்து குத்திய சித்து | Sidhu Shreya Cute Video 1

விளம்பரம்

இவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் சின்ன சின்ன வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இவர்கள் செய்யும் ரீல்ஸ், Vlogs போன்றவை பார்வையாளர்களை அள்ளும். மிக க்யூட் ஜோடியாக இவர்கள் இருவரும் சின்னத்திரையில் வலம் வருகின்றனர். சமீபத்தில் அரபிக் குத்து பாடலுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து இருந்தனர். விஜயை போலவே ஆடி கலக்கி இருந்தார் சித்து. Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

ஷ்ரேயாவுடன் சேர்ந்து Jollyo Gymkhana பாடலுக்கு மரண குத்து குத்திய சித்து | Sidhu Shreya Cute Video 2

விளம்பரம்

மிக மகிழ்ச்சியாக இருக்கும் இவர்கள் சமீபத்தில் ஒரு புது கார் ஒன்றை வாங்கியுள்ளனர். Morris garages என்ற காரை சித்து தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நேற்று வெளியான ஜாலியோ ஜூம்கானா பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். விஜய் போலவே சித்து உடை அணிந்து செம்ம cute ஆக இருவரும் ஆடியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment