நைட் பார்ட்டியில் வேற லெவல் ஆட்டம் போட்ட அமலா பால்..ஹோலி பண்டிகை கொண்டாட்டம் | Amala Paul

தமிழின் முண்ணனி நடிகையாக இருந்தவர் அமலா பால். சிந்துசமவெளி படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. மைனா, தலைவா, என பல படங்களில் மாஸாக நடித்து இருப்பார். தெய்வத்திருமகள், ராட்சசன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஆடை. திரைப்படங்கள் மட்டுமில்லாம் வெப்சீரிஸ்களிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான பிட்ட கதலு என்ற வெப் சீரீஸ் பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது.

நைட் பார்ட்டியில் வேற லெவல் ஆட்டம் போட்ட அமலா பால்..ஹோலி பண்டிகை கொண்டாட்டம் | Amala Paul 1

விளம்பரம்

தமிழில் வாய்ப்புகள் குறைந்தபோதிலும் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதே போல் மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பிறகு மும்பைய சேர்ந்த பாடகர் ஒருவருக்கும் அமலா பாலுக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக வதந்திகள் பரவியது. ஆனால் அமலா பால் அதை மறுத்தார். இந்த் நிலையில் அமலா பால் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பார். Youtube video code embed credits: Tamil Viral News 24×7

நைட் பார்ட்டியில் வேற லெவல் ஆட்டம் போட்ட அமலா பால்..ஹோலி பண்டிகை கொண்டாட்டம் | Amala Paul 2

விளம்பரம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதாவது ரீல்ஸ், வீடியோ, போட்டோஷூட் என ரசிகர்களிடம் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வார். மேலும் அவ்வப்போது கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார். இவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். தற்போது அமலாபால் நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகையில் கலந்து கொண்டு DJ வில் குத்தாட்டம் போடுகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment