The Indian Times

ஐயயோ! எனக்கு தொப்பை போட்டுடுச்சே..வைரலாகும் நடிகை LAKSHMI MENON வீடியோ

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இவர் முதன் முதலில் சினிமாவிற்குள் ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாள படத்தின் மூலம் நுழைந்தார்.சுந்தரபாண்டியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது இந்த வரவேற்பினை தொடர்ந்து பின்னர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.இந்த படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் இதயத்தினை கொள்ளையடித்தவர் ஆகினார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜிகர்தண்டா,பாண்டியநாடு,மஞ்சப்பை மற்றும் வேதாளம் என பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார்.ஆனால் 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் றெக்கை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையிலேயே மிக பெரும் தோல்வி படமாக அமைந்தது.அதன்பின்னர் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார்.கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்து மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதை தொடர வேண்டும் என இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் லட்சுமிமேனன் அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடியோ பதிவேற்றி வருவார்.தற்போது இவர் பதிவேற்றிய வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.தனக்கு தொப்பை போட்டுவிட்டதாக கூறி நடிகை லட்சுமி மேனன் கியூட் ஆக குழந்தை போல வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in