டேய் பசங்களா வாங்க ஒரு ஆட்டம் போடலாம்…லுங்கியை கட்டிக்கொண்டு மரண குத்து போட்ட MASTER SANDY…..

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  HONEYMOON-ல் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர்

டேய் பசங்களா வாங்க ஒரு ஆட்டம் போடலாம்...லுங்கியை கட்டிக்கொண்டு மரண குத்து போட்ட MASTER SANDY..... 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை .தனது நகைச்சுவை திறமையால் போட்டியாளர்களிடம் மட்டும் நற்பெயரை பெறவில்லை மக்களிடமும் தான்.இறுதி வரை வந்து அவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முகேன் வெற்றி பெற்றது,இவரது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தினை அளித்தது என்று தான் கூறவேண்டும்.அந்த அளவிற்கு இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  Modern உடையில் மாஸ் காட்டும் சீரியல் நடிகை கேபி

டேய் பசங்களா வாங்க ஒரு ஆட்டம் போடலாம்...லுங்கியை கட்டிக்கொண்டு மரண குத்து போட்ட MASTER SANDY..... 2

விளம்பரம்

தற்போது நடிகர் சாண்டி அவரது நடன ஸ்டுடியோவில் உள்ள பசங்களுடன் மரணகுத்தாட்டம் போட்டுள்ளார்.டான் படத்தில் சிவகார்த்திகேயன் மேடையில் நடனம் ஆடியிருப்பார்,அதனை இயக்கியது சாண்டி தான்,அதற்காக பயிற்சி செய்த பொழுது லுங்கியை கட்டிக்கொண்டு மரண குத்து குத்தியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது அவரது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சாண்டி ரசிகர்கள் பிண்ணிட்டிங்க என கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment