Bullet பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சர்ச்சை ஸ்ரீநிதி…இது வேறே மாறி ஆட்டம் போலயே

சின்னத்திரை நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநிதி.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள்,யாரடி நீ மோகினி போன்ற நாடகங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சமீப காலமாக இவர் மன அழுத்தத்தில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெள்ளையர்களை ஒரே ஆளாக சமாளிக்கும் கவுதம் கார்த்திக்கின் அனல்பறக்கும் "AUGUST 1947" TRAILER இதோ

Bullet பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சர்ச்சை ஸ்ரீநிதி...இது வேறே மாறி ஆட்டம் போலயே 1

விளம்பரம்

மேலும் மதுபான கடையில் பிறந்த நாள் பார்ட்டிக்கு மதுபானங்களை வாங்கி அதனை வீடியோவாக பதிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இவர் தற்போது இவர் செய்த காரியம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு நடிகர் சிம்புவை ரொம்ப பிடிக்கும் என்பதை அடிக்கடி தெரிவித்து வந்தார்.மேலும் சில தினங்களுக்கு முன்னர் சிம்புவை கல்யாணம் பண்ண இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.இவர் சும்மா தான் சொல்கிறார் என்று பார்த்தால் திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் அண்மையில் அவரது தோழியும்,நடிகையுமான நட்சத்திரா வாழ்க்கை சிக்கலில் இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.இவ்வாறு அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை சர்ச்சை ஸ்ரீநிதி என்று தான் இவரது ரசிகர்கள் தற்போது அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மகாலக்ஷ்மி உனக்கு நிகர் யாருமில்ல.. மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரவீந்தர்

Bullet பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சர்ச்சை ஸ்ரீநிதி...இது வேறே மாறி ஆட்டம் போலயே 2

விளம்பரம்

தற்போது இணையத்தில் தி வாரியார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புல்லட் பாடல் பெரிதளவு வைரலாகி வருகிறது.சிம்பு குரலில்,தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு பலரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.தற்போது ஸ்ரீநிதியும் இப்பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ராதிகாவுடன் வரலட்சுமி அடிக்கிற லூட்டியை பாருங்க.... ராதிகாவுடன் துபாய்க்கு TOUR சென்ற வரலட்சுமி சரத்குமார்...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment