டேய் முதல் படமா வாழ்த்துக்கள்..பொன்னியின் செல்வன் பட குதிரைக்கு BISCUIT கொடுத்த மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் BIGGBOSS ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

டேய் முதல் படமா வாழ்த்துக்கள்..பொன்னியின் செல்வன் பட குதிரைக்கு BISCUIT கொடுத்த மணிமேகலை 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான்

டேய் முதல் படமா வாழ்த்துக்கள்..பொன்னியின் செல்வன் பட குதிரைக்கு BISCUIT கொடுத்த மணிமேகலை 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் வீடியோவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இன்று சென்னையில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குதிரைக்கு பிஸ்கட் கொடுத்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்தா ரசிகர்கள் ,குதிரைக்கு இவ்வளவு பயமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இளையத்திலகம் பிரபுவுக்கு மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய ரோபோசங்கர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment