இந்த மூஞ்சி எங்க சொந்த வீடு கட்டப்போகுதுன்னு சொன்னாங்க…இதுதான் நான் கட்டும் சொந்த வீடு-அறந்தாங்கி நிஷா

பெண்களுக்கும் நகைச்சுவை வரும் என கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தினார்.தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கினார் அறந்தாங்கி நிஷா.தன்னை கேலி செய்தாலும் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைக்க கூடிய திறமை உள்ளவர் இவர்,கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று கொடுத்தது.இந்த நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அறந்தாங்கி நிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி

இந்த மூஞ்சி எங்க சொந்த வீடு கட்டப்போகுதுன்னு சொன்னாங்க...இதுதான் நான் கட்டும் சொந்த வீடு-அறந்தாங்கி நிஷா 1

விளம்பரம்

நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

இந்த மூஞ்சி எங்க சொந்த வீடு கட்டப்போகுதுன்னு சொன்னாங்க...இதுதான் நான் கட்டும் சொந்த வீடு-அறந்தாங்கி நிஷா 2

விளம்பரம்

தற்போது இவர் தனது யூடியூப் சேனலில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் பலர் நான் பங்களா வீடு கட்டியுள்ளதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்,அதில் பலரும் வந்து இந்த மூஞ்சு எங்க பங்களா வீடு கட்ட போகிறது என்று கேட்டார்கள்,அது மிகவும் கஷ்டமாக இருந்தது.தற்போது எனது அம்மா இடத்தில் எங்களால் முடிந்த அளவு சொந்தமாக வீடு கட்டி வருகிறோம் என கூறி அதனை காண்பித்துள்ளார் .இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மென்மேலும் வளருவீர்கள் என கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பாரதி கண்ணம்மா வில்லி பரீனா மகனின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Embed video credits: karuppu roja

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment