The Indian Times

நயன்தாராவுக்கு திடீர் அண்ணனாக வந்த COOL SURESH… தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை கூறிய COOL SURESH

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் இருப்பது உலகமறிந்தது.நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா விக்னேஷ் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்தார்.இதில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.இவர்கள் தற்போது இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி சொந்தமாக படங்களை தயாரித்து வருகின்றனர்.அண்மையில் இவர்கள் தயாரித்து இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விக்னேஷ் சிவன் நயன்தாரா அடிக்கடி வெளியே சென்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படம் தான் இணையத்தில் பெரிதும் பேசப்படும் விஷயம் ஆகும்.இவர்களுக்கு எப்போது திருமணம் ஆகும் என அவர்களை விட அவர்களது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில்,இறுதியாக இந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் என தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் இதுகுறித்து விக்னேஷ் மற்றும் நயன்தராவிடம் எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை,இந்நிலையில் நேற்று திடீரென பத்திரிகையாளர் சந்திப்பு அமைத்து ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

Advertisement

தற்போது நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறி அவரது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,படப்பிடிப்பில் தான் வெளியூரில் இருப்பதால் தன்னால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்திற்கு வர முடியாது எனவும் தெரிவித்து அவர்களுக்கு தனது ஸ்டைலில் வெந்து தணிந்தது காடு விக்னேஷ் சிவன் மற்றும் சகோதரி நயன்தாராவுக்கு திருமண வாழ்த்த பாடு என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : cineulagam

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in