The Indian Times

ஏய் கோபி எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டே கேள்வி கேட்பே… நீயா நானா கோபியை அசிங்கப்படுத்திய நடிகை … நீயா நானா PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரை வெகுவாக கவர்ந்தவர் இவர்.இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபல தனியார் வானொலியில் பணியாற்றி வருகிறார்.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய்டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக உள்ளார் கோபிநாத்.இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கி சின்னத்திரைக்குள் நுழைந்தார் கோபி.அதேபோல் மேலும் சிகரம் தொட்ட மனிதர்கள்,நடந்தது என்ன என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.இதில் இவருக்கு நீயா நானாவை விட நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி நடந்தது என்ன ஆகும்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

தற்போது இவர் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் 90களில் சீரியலில் நடித்த நடிகர்களுக்கும்,தற்போது சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.இந்த ப்ரோமோவில் நடிகைகள் நடித்து காட்டும் பொழுது,நடிகை ஒருவர் கோபியை பார்த்து ஏய் கோபி எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டே கேள்வி கேட்பே என கோவமாக நடித்து காண்பித்துள்ளார்,என்னதான் நடிப்பாக இருந்தாலும் உதாரணத்திற்கு கோபியையா எடுத்துக்கொள்வது என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in