என்ன வேணும் என கேட்ட பார்த்தியிடம் விவாகரத்து வேணும் என கூறி மனதை சுக்குநூறாக உடைத்த காவியா… ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

என்ன வேணும் என கேட்ட பார்த்தியிடம் விவாகரத்து வேணும் என கூறி மனதை சுக்குநூறாக உடைத்த காவியா... ஈரமான ரோஜாவே 2 1

விளம்பரம்

காதலித்தது ஒருத்தரை கல்யாணம் செய்வது இன்னொருத்தரை காதலித்தவரை மறக்க முடியாமல் கல்யாணம் செய்தவருடன் இணைந்து வாழ முடியாமல் நாயகி கேபிரியல் தவித்து வருகிறார்.மேலும் திருமணத்திற்கு முன்பாக கணவரின் தம்பியை காதலித்ததை அவரிடம் கூறாமல் வாழ்ந்து வருகிறார்.நாடகம் தற்போது பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் நாடகத்தினை கண்டு வருகின்றனர்.மேலும் வரும் எபிசோடுகளில் அதிக சுவாரசியங்கள் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

என்ன வேணும் என கேட்ட பார்த்தியிடம் விவாகரத்து வேணும் என கூறி மனதை சுக்குநூறாக உடைத்த காவியா... ஈரமான ரோஜாவே 2 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது,ப்ரோமோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்த பார்த்தி காவியாவை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தரேன் என கூற காவியா விவாகரத்து தான் வேண்டும் என கூறி பார்த்தியின் மனதினை சுக்குநூறாக உடைத்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது,மேலும் ரசிகர்கள் என்ன காவியா இப்படி பண்ணிட்டிங்க,பார்த்திதான் உங்களுக்கு சரியான ஆள் என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் நாடகம் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment