The Indian Times

யாரு நான் பூமர் அங்கிளா… புரியாம பேசாதீங்க.. கடுப்பாகிய விக்ரமன்

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதனையும் வெற்றிகரமாக முடித்துள்ளது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ள நிலையில் ஒவ்வொருவராக குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி இறுதியில் அசீம்,விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதிபோட்டிக்கு முன்னேறி அதில் அசீம் வெற்றிபெற்றுள்ளார்

விக்ரமன் வெற்றிபெறுவார் என அதிகம் நம்பப்பட்ட நிலையில் அவரது தோல்வி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இருப்பினும் அசீமை விட மக்கள் சப்போர்ட் என்பது விக்ரமனுக்கு தான் உள்ளது.இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரமனிடம் பூமர் என்று உங்களை ஏன் சொல்லுறாங்க என கேட்டதற்கு,விக்ரமன் கொடுத்த பதிலாவது பிற்போக்கு தனமானவங்களை தற்போது பூமர்னு அடையாளப்படுத்துறாங்க,பெண்ணை அடிமை படுத்தி மட்டம் தட்டுபவர்கள் தான் பூமர்,நாங்கள் அதற்கு எதிரானவர்கள் எங்களை பார்த்து சொல்பவர்கள் புரியாமல் பேசுகிறார்கள் என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

Embed video credits : galatta tamil

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in