நீ மட்டும் தான் முத்தம் கொடுப்பியா..நானும் கொடுப்பேன் என நடிகை நிவேதாவுக்கு முத்தம் கொடுத்து பூனை

மதுரை மாவட்டத்தினை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேட தொடங்கினார்.இவருக்கு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக ஒரு நாள் கூத்து படத்தில் நடித்தார்.இப்படத்தின் மூலம் இவர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடல் மாபெரும் ஹிட் அடித்தது.இதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் இவர் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தின் மூலம் சினிமாவில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெள்ளையர்களை ஒரே ஆளாக சமாளிக்கும் கவுதம் கார்த்திக்கின் அனல்பறக்கும் "AUGUST 1947" TRAILER இதோ

நீ மட்டும் தான் முத்தம் கொடுப்பியா..நானும் கொடுப்பேன் என நடிகை நிவேதாவுக்கு முத்தம் கொடுத்து பூனை 1

விளம்பரம்

தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்கிலும் களம் இறங்கி அசத்தி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.அண்மையில் இவர் நடிப்பில் தெலுங்கில் விரத பர்வம் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் தற்போது சரியாக அமையாததால் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா.இவருக்கு அடுத்ததாக தெலுங்கில் பிளடி மேரி திரைப்படம் வெளியாக உள்ளது.தமிழிலும் நல்ல கதைக்காக காத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.சித்ரல்காரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகியவர் தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகை மீது தாக்குதல்.... பஞ்சாயத்தாகிய வணங்கான்

நீ மட்டும் தான் முத்தம் கொடுப்பியா..நானும் கொடுப்பேன் என நடிகை நிவேதாவுக்கு முத்தம் கொடுத்து பூனை 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நிவேதா.தற்போது இவர் தான் வளர்க்கும் பூனையை கொஞ்சி அதனுடன் விளையாடி வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவில் நிவேதா பூனைக்கு முத்தம் கொடுக்கவே பூனையும் நிவேதாவுக்கு முத்தம் கொடுக்கிறது.இது காண்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும் விதமாக அமைந்துள்ளது.ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது- ஷாலினியுடன் செம்ம ரொமேன்டிக் ஆக தல அஜித்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment