ஐயோ MASTER முடியல விட்ருங்க என்னையே…WORKOUT செய்யமுடியாமல் திணறிய ராஷ்மிக்கா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிக்கா மந்தானா.இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தெலுங்கு நடிகையான நடிகையான ராஷ்மிக்கா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் தெலுங்கு ரசிகர்களை மட்டும் ஈர்க்காமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார்.இப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ் ,கன்னடம் என பல மொழி சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.இந்த படவாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி கதாநாயகியாக மாறினார் ராஷ்மிக்கா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

ஐயோ MASTER முடியல விட்ருங்க என்னையே...WORKOUT செய்யமுடியாமல் திணறிய ராஷ்மிக்கா 1

விளம்பரம்

தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த இவருக்கு ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது. சரி வந்த வாய்ப்பினை தவறவிட வேண்டாம் என கூறி இவர் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மீண்டும் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தினை செலுத்த தொடங்கினார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.இப்படத்தின் மூலம் உலகளவு ரசிகர்களை சம்பாதித்தார் ராஷ்மிக்கா

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

ஐயோ MASTER முடியல விட்ருங்க என்னையே...WORKOUT செய்யமுடியாமல் திணறிய ராஷ்மிக்கா 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து இப்படத்தின் வெற்றி இவருக்கு தளபதி விஜய்க்கு கதாநாயகியாகும் வாய்ப்பினை பெற்று தந்தது.தற்போது தளபதி 66 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருவதால் உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்து வர அரும்பாடு பட்டு வருகிறார்.இதற்காக ஓய்வில்லாமல் உடற்பயிற்சி செய்து உடம்பை அழகாக வைத்துள்ளார்.தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் இவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவிட்டு முடியவில்லை என திணறும் காட்சி ரசிகர்களிடம் சொத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment