Shooting spot-ல் சினேகா செய்த குழந்தைதனம்…கலாய்த்த சரண்யா பொன்வண்ணன்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா.இவருக்கு புன்னகை அரசி என்ற பெயரே உண்டு.அந்தளவிற்கு தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களின் மனதினை கொள்ளை கொண்டவர்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர் இவர்.என்னவளே என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.பார்த்தாலே பரவசம்,பம்மல் கே சம்மந்தம் படம் எல்லாம் இவருக்கு பெரும் வெற்றியினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.தளபதி விஜய் முதல் உலகநாயகன் வரை பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகன் மகளுடன் கிரிக்கெட் பார்க்க வந்த நடிகர் சூர்யா

Shooting spot-ல் சினேகா செய்த குழந்தைதனம்...கலாய்த்த சரண்யா பொன்வண்ணன் 1

விளம்பரம்

இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடுவராக பங்குபெற்று வருகிறார்.நீண்ட நாட்கள் கழித்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்து இருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.சினேகா பயங்கர குறும்புத்தனம் செய்வார் என எல்லாருக்கும் தெரிந்ததே தற்போது இவர் அண்மையில் கலந்துகொண்ட ஷூட்டிங் ஒன்றில் இவர் செய்த குறும்பு தனம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா

Shooting spot-ல் சினேகா செய்த குழந்தைதனம்...கலாய்த்த சரண்யா பொன்வண்ணன் 2

விளம்பரம்

இந்த படப்பிடிப்பில் நடிகை சரண்யா பொன்வண்ணன்,சங்கீதா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.வசனத்தினை அடிக்கடி மறந்த சினேகாவால் படப்பிடிப்பில் அனைவரும் சிரித்துள்ளனர்.பலமுறை ஒன்ஸ்மோர் கேட்டு பல டேக் வாங்கியுள்ளார்.இவரை சரண்யா பொன்வண்ணன் பங்கமாக காலாய்த்தும் உள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சினேகா ரசிகர்கள் சூப்பர் என கருத்து தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி.. தாமிரபரணி பானு லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits: Tamil mithran

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment