தோழியுடன் இணைந்து மரண ஆட்டம் போட்ட BIGG BOSS லாஸ்லியா….

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த லாஸ்லியா .இவர் இலங்கையில் உள்ள இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை தமிழக மக்களிடம் பெற்றார்.நிகழ்ச்சியில் இறுதிவரை வருவார் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தோழியுடன் இணைந்து மரண ஆட்டம் போட்ட BIGG BOSS லாஸ்லியா.... 1

விளம்பரம்

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் .லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பினை மக்களிடம் பெறவில்லை என்பதால் லாஸ்லியா தொடர்ந்து தன்னம்பிக்கை இழக்காமல் போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

தோழியுடன் இணைந்து மரண ஆட்டம் போட்ட BIGG BOSS லாஸ்லியா.... 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை லாஸ்லியா தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் நடனங்கள் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இதனால் தொடர்ந்து நடனமாடி அசத்தி வருகிறார். லாஸ்லியா.இவர் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது தற்போது தனது தோழியுடன் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது எப்படி இப்படியெல்லாம் ஆடுகிறார் பொது இடத்தில் அவ்வளவு அமைதியாக இருந்துவிட்டு வீட்டிற்குள் இந்த குத்து குத்துகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment