ஆண்டவரின் குத்தாட்டத்தில் வெளியாகியது PATHALA PATHALA VIDEO SONG

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ,காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது விக்ரம்.படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்று தான் தமிழ் சினிமா மீண்டும் உயர்ந்துவிட்டது என்றுதான்.அந்தளவிற்கு மக்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

ஆண்டவரின் குத்தாட்டத்தில் வெளியாகியது PATHALA PATHALA VIDEO SONG 1

விளம்பரம்

படம் வெளியாகி நல்ல வசூலை உலகம் முழுவதும் பெற்று வருவதால் மகிழ்ச்சியில் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு புதிய கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார் மேலும் அவரது 13 துணை இயக்குனர்களுக்கும் பைக்குகளை வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக அளித்துள்ளார் கமல்ஹாசன்.அண்மையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் வீமர்சையாக கொண்டாடினர்.நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கறி விருந்து வைக்கப்பட்டது.தற்போது கமல் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ள.விரைவில் விக்ரம் 3 ஆம் பாகம் வெளியாகும் என உறுதி கூறியிருக்கிறார்.இப்படத்தில் நடிகர் சூர்யா தான் வில்லனாக நடிக்க உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  VijaySethupathy-க்கு மகள் திருமண அழைப்பிதழ் வைத்த RoboShankar

ஆண்டவரின் குத்தாட்டத்தில் வெளியாகியது PATHALA PATHALA VIDEO SONG 2

விளம்பரம்

அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது.பல ரசிகர்களும் இப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டனர்.மேலும் திரையாங்கில் இப்பாடல் கமல்ஹாசனின் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்தது.அந்தளவிற்கு வெறித்தனமாக அமைந்துள்ளது இப்பாடல்.
தற்போது பத்தலை பத்தலை பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.ஆண்டவர் இதில் போட்டுள்ள குத்தாட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.இந்த வயதிலும் எப்படி இவரால் இப்படி ஆட முடிகிறது என.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சிம்ரன் Trending பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம்

விளம்பரம்

Embed video credits :  sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment