எல்லாமே மொக்க…..சாமி 2 போல இருக்கு …YAANAI PUBLIC REVIEW

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.தந்தையை போல பிரபல நடிகர் ஆக வேண்டும் என கனவுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.பிரபல நடிகரின் மகன் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது அர்ஜுன் விஜய்க்கு.இவர் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும் இவர் கடின உழைப்பு இவரது படங்களில் தெரியும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் BIGGBOSS ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

எல்லாமே மொக்க.....சாமி 2 போல இருக்கு ...YAANAI PUBLIC REVIEW 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது,இதனால் படத்தின் வெளியீடு தேதியை ஜூலை 1 ஆம் தேதி தள்ளிவைத்து அறிவித்தது படக்குழு

கட்டாயம் படிக்கவும்  சேலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

எல்லாமே மொக்க.....சாமி 2 போல இருக்கு ...YAANAI PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்,ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ராதிகா,அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.தற்போது படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.காலை முதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் அவரேஜ் தான்,பாடல் எல்லாம் மொக்கையாக உள்ளது,சாமி 2 போல உள்ளது,ஹரி படம் மாதிரி இல்லை.சண்டை காட்சிகள் பரவாயில்லை படம் எதிர்பார்த்த அளவு இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஒருசிலர் படம் நல்லா இருக்கு என்று கூறினாலும் ஒரு சிலர் படத்தினை பற்றி நெகட்டிவ் விமர்சனம் கூறுவது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீனா கடினமாக உழைப்பதை பார்த்து உறுதுணையாக இருக்கும் முத்து... சிறகடிக்க ஆசை

விளம்பரம்

Embed video credits : THI CINEMA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment