ரொம்ப கேவலமா இருக்கு….D BLOCK PUBLIC REVIEW

அருள் நிதி நடிப்பில் அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டி பிளாக்.சினிமாவில் சாதிக்க வேண்டும் என நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்னதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோ போட்டு பிரபலமாகியவர் விஜய்.இவர் பதிவிடும் வீடியோ அதிகரிக்க அதிகரிக்க இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.இவரது எருமசாணி யூடியூப் சேனலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.பல வீடியோக்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கி தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு நல்ல வரவேற்பினை பெற்று இளைஞர்கள் அதிகம் தெரிந்துகொண்ட நபராக மாறினார் விஜய்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாட்டால் மதுரை இளைஞர்களை காலி செய்த நடிகை அதிதி ஷங்கர்

ரொம்ப கேவலமா இருக்கு....D BLOCK PUBLIC REVIEW 1

விளம்பரம்

பின்னர் யூடியூபில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார்.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நட்பே துணை படத்தில் நகைச்சுவை நடிகராக வந்து கலக்கினார்.இப்படி சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவரது உழைப்பு. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கதையை தேர்ந்தெடுத்து பல முயற்சிகளை செய்து அருள்நிதியிடம் கதையை கூறவே அது அவருக்கு பிடித்து போகவே,படம் உருவாக தொடங்கியது.படத்திற்கு டி பிளாக் என பெயரினையும் படக்குழு வைத்து படத்தின் ட்ரைலரை வெளியிட்டது.இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நயன்தாரா பற்றி KOFFEE WITH KARAN நிகழ்ச்சியில் பேசிய கரண்...வெடித்தது சர்ச்சை

ரொம்ப கேவலமா இருக்கு....D BLOCK PUBLIC REVIEW 2

விளம்பரம்

ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்தது.இந்நிலையில் இன்று படம் வெளியாகியுள்ளது.இப்படம் பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றாலும் சில ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.படத்தினை பார்த்த ரசிகர் படம் ரொம்ப கேவலமாக இருக்கு,பேய் படம் என எதிர்பார்த்தோம் ஆனால் இல்லை என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது ஒரு பக்கம் இருக்க படம் மேலும் சில ரசிகர்களிடம் நல்ல கருத்துக்களையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது,காரணம் யூடியூப் சேனலில் இருந்து இன்று இந்தளவிற்கு முன்னேறியுள்ளார் விஜய்,இவர் பல இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக உள்ளார்.இவரை பார்த்து நாளை பல இளைஞர்கள் இயக்குனராக வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி

விளம்பரம்

Embed video credits : TN360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment