The Indian Times

பஞ்சு மெத்தையில் தோழியுடன் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி ஹேமா

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றால் இவரை நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்..சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இவர் நடிப்பில் முதலில் வெளியாகிய சீரியல் களத்து வீடு.இதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகினார் ரேமா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.நடனத்தின் மீது கொண்ட அதீத காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.அந்தளவு அதிக ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.நடனம் மட்டும் இல்லாமல் அடிக்கடி வசனம் பேசியும் வீடியோ வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதில் ரேமா தனது தோழியுடன் மெத்தையில் குத்தாட்டம் போட்டுள்ளார்.அதுவும் ஆங்கில பாடலுக்கு.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம டேன்ஸ் ரேமா என கூறி கருத்து தெரிவித்து வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.நடிப்பு ஒருபக்கம் இருக்க தனது பிடித்த நடனத்திலும் சாதிக்க வேண்டும் என ரேமா பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனம் ஆடி அசதி வருகிறார்.விரைவில் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in