SINGLES பாவோம்ங்க…ரொமென்சில் கலக்கும் விக்கி மற்றும் நயன்தாரா…

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

SINGLES பாவோம்ங்க...ரொமென்சில் கலக்கும் விக்கி மற்றும் நயன்தாரா... 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்களது திருமண நிகழ்வை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமக்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வைரலாகியது.தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு விருந்துக்கு சென்று அங்கிருந்து ஹனிமூன்க்காக தாய்லாந்து கிளம்பி சென்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

SINGLES பாவோம்ங்க...ரொமென்சில் கலக்கும் விக்கி மற்றும் நயன்தாரா... 2

விளம்பரம்

விக்கி தனது மனைவி நயன்தாராவுடன் ஹனிமூனில் எடுத்த புகைப்படத்தினை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.இதன்மூலம் கணவன் மனைவி எங்குள்ளார்கள் என்ற தகவலை தந்துகொண்டிருக்கிறார் விக்கி.ஹனிமூன் சென்ற தம்பதியினர் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.தற்போது நயன்தாராவுடன் ரொமேன்டிக் ஆக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.இருப்பினும் சிலர் ஏன் விக்கி உங்களுக்கு இது நியாயமா இப்படி ஜோடியா போட்டோ போட்டு சிங்கிள்ஸ் மனச கஷ்டப்படுத்துறீங்களே என ஜாலியாக கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment