என்னை கொடுமை படுத்துறாங்க.. PHONE பிடுங்கி வீடியோ எடுக்குறாங்க… பிரியா பவானி சங்கர் அதிர்ச்சி வீடியோ

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வாங்க போட்டோ எடுக்கலாம்-ரசிகர் தோளில் அன்பாக கைவைத்து புகைப்படம் எடுத்த சூர்யா

என்னை கொடுமை படுத்துறாங்க.. PHONE பிடுங்கி வீடியோ எடுக்குறாங்க... பிரியா பவானி சங்கர் அதிர்ச்சி வீடியோ 1

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது

கட்டாயம் படிக்கவும்  காதலித்தவரை கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்ட ரோஜா சீரியல் நாயகி

என்னை கொடுமை படுத்துறாங்க.. PHONE பிடுங்கி வீடியோ எடுக்குறாங்க... பிரியா பவானி சங்கர் அதிர்ச்சி வீடியோ 2

தற்போது கோலிவுட்டில் பிரபல நடிகையாக உருவெடுத்து மிக பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் ஜிம்மில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் பேசிய அவர் ஜிம்மில் தன்னை உடற்பயிற்சி செய்ய சொல்லி துன்பபடுத்துறாங்க,போன பிடிங்கி வீடியோ எடுத்து கொடுமை படுத்துறங்க, அவங்க பார்ட்டிக்கு போய்ட்டு ஜிம்முக்கு வராம கேட்டா, நம்ம வரலையானு கேக்குறாங்க என கூறி நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  படம் வேறலெவல் தாறுமாறு.... ஆஸ்கார் விருதே கிடைக்கும்... விடுதலை PUBLIC REVIEW

Leave a Comment