The Indian Times

“உனக்கு Music தெரியுமா?” மேடையில் பார்த்திபனை அசிங்கப்படுத்திய இளையராஜா! வீடியோ உள்ளே

Watch Video Below இசைஞானி இளையராஜாவை தெரியாத மக்கள் இருக்கவே முடியாது. தமிழ் நாட்டையும் தாண்டி இவரது இசைக்கு பல கோடி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இவரது 78 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவருக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கவிதை மூலமாக தன்னுடைய வாழ்த்தை அவருக்கு தெரிவித்திருந்தார்.

பார்த்திபன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறப்பான இயக்குனரும் கூட. தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர் பார்த்திபன். இவர் இறுதியாக அவர் மட்டுமே தனி ஆளாக நடித்து இயக்கிய ஒத்த செருப்பு சென்ற திரைப்படம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இது மட்டுமில்லாது இவர் கவிதை எழுதுவதிலும் வல்லவர்.

Advertisement

இதை தொடர்ந்து நேற்று கவிதையால் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபனிடம் ரசிகர் ஒருவர் இளையராஜா உங்களையே மேடையில் அவமான படுத்தியவர் தானே என்று கூறினார். அதற்கு பார்த்திபன் அவரே ஒரு மேடை அவரே ஒரு அனுபவம் என்று அந்த ரசிகரின் காமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பலர் முன்னிலையில் இளையராஜா மேடையில் அமர்ந்திருக்க , அவரிடம் கிட்டாரை கொண்டு வந்து கொடுத்த பார்த்திபனை பார்த்து உனக்கு இசையை பற்றி என்ன தெரியும் என்று அசிங்கப்படுத்தினார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch Video Below – Video Embeded Credits Cinema Vikatan Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in