நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்ள ஆசை..நடிகை பிரியா ஆனந்த் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை பிரியா ஆனந்த்.நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வாமனன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அறியப்பட்ட கதாநாயகி ஆகினார் ப்ரியா ஆனந்த்.தமிழை தொடர்ந்து தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தினார்.நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த எதிர்நீச்சல் படம் இவருக்கு பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்று கொடுத்தது.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்ள ஆசை..நடிகை பிரியா ஆனந்த் பரபரப்பு பேட்டி 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவருக்கு தமிழில் அதிக பட வாய்ப்பு கிடைத்தது.அனைத்தையும் பயன்படுத்தி படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிரியா ஆனந்த் தமிழில் அந்தகன்,சுமோ மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதில் சுமோ ஏற்கனவே தயாராகி இருக்கும் நிலையில் வெளியாக காத்திருக்கிறது.இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அந்தளவிற்கு தந்தது அழகிய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ப்ரியாஆனந்த்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்ள ஆசை..நடிகை பிரியா ஆனந்த் பரபரப்பு பேட்டி 2

விளம்பரம்

தற்போது இவர் பிரபல சாமியார் நித்தியானந்தாவை திருமணம் செய்ய ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நித்தியானந்தாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் எனவும்,நித்தியானந்தாவை திருமணம் செய்தால் என் பெயரின் பின்னல் இருக்கும் ஆனந்தை மாற்ற தேவை இல்லை எனவும் அறிவித்துள்ளார்.அவருக்கு எல்லோரையும் எளிதாக ஈர்க்க முடியும்,அவரை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று உள்ளது என தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பேட்டி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

விளம்பரம்

Embed video credits : Polimer tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment